இ - பாஸ் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டுக்கு செல்லவும்:
https://eregister.tnega.org/#/user/pass
Please click above link to avail E-Pass.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-6950060979280698"
crossorigin="anonymous"></script>
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு(e-registration) செய்யலாம்.
வீடியோ பார்க்கவும்:-
https://www.youtube.com/watch?v=cg6htAI_hAA
மேலும் தெரிய:-
https://fb.watch/5zydE-nCSz/
நன்றி.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-6950060979280698"
crossorigin="anonymous"></script>
அரசு நமது உயிரை காக்கத்தான் கட்டுப்பாடுகளை விதிப்பது என்பதை நினைவில் கொள்ளவும்.
முகக்கவசம் கட்டாயம் அணியவும். சமூக இடைவெளி விட்டு நிற்கவும். வாக்ஸின் எடுக்க எந்த தயக்கவும் வேண்டாம். இந்த கொடிய நோயை மனித குலத்தினின்று அகற்றுவோம். அச்சமல்ல; ஜாக்கிரதை தான் தேவை.
இ-பாஸ் (உண்மையில் இ-பதிவு தான்) பெற உதவிக்கு அழைக்கவும்: 7598336223 (mathasoft CSC Digital India service kiosk)
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-6950060979280698"
crossorigin="anonymous"></script>

No comments:
Post a Comment
The Nilgiris TV thanks you for your patience to comment here. We shall revert to you as soon as possible. Our Whats App: +91-9884447794 Email: ajojio@gmail.com *Have A Nice Time - God Bless You*